பிரான்சில் Omicron தொற்று உடைய 8 பேர் அடையாளம், காணப்பட்டுள்ளனர்

பிரான்சில் 8 பேர் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்சின் சுகாதார அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் Omicron வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என 8 பேரை கண்டறிந்ததாகக் கூறியது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பிரான்சிற்கு வந்துள்ள அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் Omicron வகை வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் பல நாட்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவர்களுடன் … Continue reading பிரான்சில் Omicron தொற்று உடைய 8 பேர் அடையாளம், காணப்பட்டுள்ளனர்